நீங்கள் தேடியது "Edappadi Palanisamy 5th year as TN CM"

முதலமைச்சராக 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி
16 Feb 2021 2:36 AM GMT

முதலமைச்சராக 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 4 ஆண்டுகளில் 20 ஆயிரத்து 500 கோப்புக்களில் கையெழுத்திட்டு சாதனை படைத்துள்ளார்.