நீங்கள் தேடியது "Edappadi NEET Suicide"

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு - வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை
15 Jun 2019 7:54 PM GMT

மருத்துவர் கனவு தகர்ந்ததால் விபரீத முடிவு - வீட்டில் தூக்குபோட்டு மாணவன் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில், மாணவன் ஒருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.