நீங்கள் தேடியது "Echo of Pongal Festival Price of Touched Flowers"

பொங்கல் பண்டிகை எதிரொலி - உச்சம் தொட்ட பூக்கள் விலை
12 Jan 2022 12:42 PM GMT

பொங்கல் பண்டிகை எதிரொலி - உச்சம் தொட்ட பூக்கள் விலை

வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக திண்டுக்கல் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.