நீங்கள் தேடியது "Doctors Protest In Delhi"

நாமக்கல் : ஹெல்மெட் அணிந்து மருத்துவர்கள் போராட்டம்
17 Jun 2019 7:49 AM GMT

நாமக்கல் : ஹெல்மெட் அணிந்து மருத்துவர்கள் போராட்டம்

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.