நீங்கள் தேடியது "Doctor commits Suicide"

கால்நடை மருத்துவர் தற்கொலை : கால்நடை உதவி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
7 Feb 2019 9:03 PM GMT

கால்நடை மருத்துவர் தற்கொலை : கால்நடை உதவி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

திருத்தணி அருகே கால்நடை மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கால்நடை உதவி இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடைபெற்றது.