நீங்கள் தேடியது "dmk vs admk"

அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை
1 Nov 2020 1:41 PM GMT

அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை

2021 மே மாதத்தில் அதிமுக ஆட்சியை கோட்டையில் இருந்து மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பல கிளைமாக்ஸை அதிமுக சந்தித்துள்ளது - அமைச்சர் காமராஜ்
21 Jan 2020 7:53 PM GMT

"பல கிளைமாக்ஸை அதிமுக சந்தித்துள்ளது" - அமைச்சர் காமராஜ்

பல கிளைமாக்ஸை அதிமுக சந்தித்து விட்டதாகவும், கிளைமாக்ஸ் எப்போதும் தங்களுக்குத் தான் சாதகமாக இருக்கும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

ஸ்டாலினை விட 100 மடங்கு காட்டமாக அதிமுகவினர் பதில் கூறுவர் - அமைச்சர் காமராஜ்
17 Nov 2019 3:16 PM GMT

"ஸ்டாலினை விட 100 மடங்கு காட்டமாக அதிமுகவினர் பதில் கூறுவர்" - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலினை விட நூறு மடங்கு காட்டமாக பதில் சொல்ல கூடியவர்கள் அதிமுகவினர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் திமுக வெற்றி உறுதி - ஸ்டாலின்
4 May 2019 7:14 PM GMT

நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் திமுக வெற்றி உறுதி - ஸ்டாலின்

நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் திமுக தான் வெற்றி பெறப் போகிறது என்பதால் உள்ளாட்சி தேர்தலும் போய்விடும் என்ற பயத்தில் திட்டமிட்டு உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்த, அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் - ஸ்டாலின்
4 May 2019 2:11 PM GMT

கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்த, அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் - ஸ்டாலின்

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

எந்தக் கட்சியும் மோடியின் அழைப்பை ஏற்கவில்லை -  திருநாவுக்கரசர்
16 Jan 2019 7:48 AM GMT

"எந்தக் கட்சியும் மோடியின் அழைப்பை ஏற்கவில்லை" - திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் கட்சிக்கான நாடாளுமன்ற தேர்தல் குழுக்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அதன் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது - ஓ.எஸ்.மணியன்
21 Dec 2018 10:49 AM GMT

துரைமுருகன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது - ஓ.எஸ்.மணியன்

அரசியல் அனுபவம் வாய்ந்த் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தியுள்ளார்

எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது - மு.க.ஸ்டாலின்
4 Dec 2018 9:22 PM GMT

எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது - மு.க.ஸ்டாலின்

எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக, தினகரனை எதிர்கொள்ள தயார் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
11 Nov 2018 4:20 PM GMT

"திமுக, தினகரனை எதிர்கொள்ள தயார்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது வரும் என்று அதிமுக காத்திருப்பதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் - ஸ்டாலின் திட்டவட்டம்
18 Oct 2018 8:35 AM GMT

"எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார்" - ஸ்டாலின் திட்டவட்டம்

ஊழல் வழக்குகளில் தி.மு.க. இதுவரை தண்டனை பெற்றதில்லை என்று கூறியுள்ள ஸ்டாலின், எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயார் என பதிலடி கொடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனுத்தாக்கல்
13 Oct 2018 9:05 AM GMT

உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனுத்தாக்கல்

முதலமைச்சருக்கு எதிரான முறைகேடு தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் - செல்லூர் ராஜூ
13 Oct 2018 8:46 AM GMT

எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் - செல்லூர் ராஜூ

எதிர்காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்