"பல கிளைமாக்ஸை அதிமுக சந்தித்துள்ளது" - அமைச்சர் காமராஜ்

பல கிளைமாக்ஸை அதிமுக சந்தித்து விட்டதாகவும், கிளைமாக்ஸ் எப்போதும் தங்களுக்குத் தான் சாதகமாக இருக்கும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
x
பல கிளைமாக்ஸை அதிமுக சந்தித்து விட்டதாகவும், கிளைமாக்ஸ் எப்போதும் தங்களுக்குத் தான் சாதகமாக இருக்கும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்