"ஸ்டாலினை விட 100 மடங்கு காட்டமாக அதிமுகவினர் பதில் கூறுவர்" - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலினை விட நூறு மடங்கு காட்டமாக பதில் சொல்ல கூடியவர்கள் அதிமுகவினர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
x
ஸ்டாலினை விட நூறு மடங்கு காட்டமாக பதில் சொல்ல கூடியவர்கள் அதிமுகவினர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் நாகரிகம் கருதி, தேவையான நேரத்தில் இதற்கான பதிலை கூறுவதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்