நீங்கள் தேடியது "DMK Thoothukudi Candidate Kanimolzhi Speech"

அனைத்து வசதிகளையும் தாம் செய்து தருவேன் - கனிமொழி
20 March 2019 12:01 PM GMT

"அனைத்து வசதிகளையும் தாம் செய்து தருவேன்" - கனிமொழி

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.