நீங்கள் தேடியது "DMK MP Wilson Kisan Scheme"

கிசான் முறைகேடு விசாரணை நிலை என்ன? - எம்.பி.வில்சன் கேள்விக்கு அமைச்சகம் விளக்கம்
23 Sep 2020 10:02 AM GMT

கிசான் முறைகேடு விசாரணை நிலை என்ன? - எம்.பி.வில்சன் கேள்விக்கு அமைச்சகம் விளக்கம்

தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளான கிசான் முறைகேடு விவகாரத்தில், தற்போது வரை 64 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.