நீங்கள் தேடியது "DMK MLA ku ka Selvam DMK MK Stalin"

முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் - திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்
4 Aug 2020 2:26 PM GMT

"முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்" - திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம்

டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் ராகுலுடனான உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.