நீங்கள் தேடியது "DMK KNNerhu"

முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள் - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்
27 Sep 2020 7:07 AM GMT

"முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்" - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்

திருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.