நீங்கள் தேடியது "DMK District Secretaries Meeting Stalin"

8-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - க.அன்பழகன்
2 Sep 2018 2:58 AM GMT

8-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - க.அன்பழகன்

வருகிற 8 ஆம் தேதி, சென்னையில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள், மற்றும் திமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் பொதுசெயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.