நீங்கள் தேடியது "Dindivanam"

தடை செய்யப்பட்ட இடத்தில் ஆவின் பால் பூத் - சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
24 Jun 2019 3:15 AM GMT

தடை செய்யப்பட்ட இடத்தில் ஆவின் பால் பூத் - சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு

திண்டிவனத்தில் தடை செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஆவின் பால் பூத்திற்கு சிறு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசுப் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதல் : 4 பேர் பலி
16 Feb 2019 2:20 AM GMT

அரசுப் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதல் : 4 பேர் பலி

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

சுங்க சாவடி ஊழியரை தாக்கிய பரபரப்பு காட்சிகள் : காங்கிரஸ் பிரமுகர் உள்பட 3 பேர் கைது
8 Feb 2019 4:10 AM GMT

சுங்க சாவடி ஊழியரை தாக்கிய பரபரப்பு காட்சிகள் : காங்கிரஸ் பிரமுகர் உள்பட 3 பேர் கைது

திண்டிவனம் சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் ஊழியர் ஒருவரை கடுமையாக தாக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பலி
28 Dec 2018 9:20 AM GMT

ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் : ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் பலி
21 Oct 2018 1:42 AM GMT

விழுப்புரம் : ஏரியில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் பலி

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்தனர்.

ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..
11 April 2018 7:46 AM GMT

ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..