"ஆளுநருக்கு புரியவில்லை" - எம்.பி. கனிமொழி பரபரப்பு பேச்சு

x

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் விவகாரத்தில் பல முறை அமைச்சர் விளக்கம் அளித்தும் ஆளுநருக்கு புரியவில்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் வேறு யாரும் கால் வைக்க முடியாது என சூளுரைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்