நீங்கள் தேடியது "Dharmapuri elephant rescue"

கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
19 Nov 2020 5:07 PM GMT

கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

தருமபுரி மாவட்டம் பச்சப்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டது.