நீங்கள் தேடியது "delivery"

நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகள் - செப். 10  முதல் விண்ணப்பம் விநியோகம்
7 Sep 2018 12:14 PM GMT

நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகள் - செப். 10 முதல் விண்ணப்பம் விநியோகம்

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம், வரும் 10-ஆம் தேதி தொடங்க உள்ளதாக, மருத்துவ கல்வி சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
29 Aug 2018 3:26 AM GMT

மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மகப்பேறின் போது ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்காக சிங்கப்பூர் அரசுடன் தமிழக அரசு விரைவில் ஒப்பந்தம் ஒன்றை செய்யவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பிரசவ பலி - 13.08.2018
13 Aug 2018 1:10 PM GMT

பிரசவ பலி - 13.08.2018

சிசேரியனால் சம்பாதிக்கின்றனவா மருத்துவமனைகள்...?

 வீட்டில் பிரசவம் பார்த்தது, சட்டப்படி தவறு  - துணை முதல்வர் கண்டனம்
4 Aug 2018 4:43 PM GMT

" வீட்டில் பிரசவம் பார்த்தது, சட்டப்படி தவறு " - துணை முதல்வர் கண்டனம்

அரசு விதிகளுக்கு மாறாக, வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது தவறு என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்
3 Aug 2018 4:44 PM GMT

மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்

தேனி அருகே மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர், மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சுகப்பிரசவம் நிகழ எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி - ஹீலர் பாஸ்கரிடம் கோவை போலீசார் விசாரணை
2 Aug 2018 2:38 PM GMT

சுகப்பிரசவம் நிகழ எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி - ஹீலர் பாஸ்கரிடம் கோவை போலீசார் விசாரணை

சுகப்பிரசவம் நிகழ எளிய வழிகா​ட்டும் நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி கோவையில் நடைபெறும் என தனியார் அமைப்பு ஒன்று விளம்பரம் செய்திருந்தது.

முன் அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு
26 July 2018 11:57 AM GMT

முன் அனுபவம் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு

முன் அனுபவம் இல்லாமல், வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றபோது, ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.