நீங்கள் தேடியது "Delhi University Exam Cancel"

டெல்லியில் பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து செய்ய முடிவு - மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் குறித்து பிரதமருக்கு கடிதம்
11 July 2020 12:39 PM GMT

டெல்லியில் பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து செய்ய முடிவு - மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் குறித்து பிரதமருக்கு கடிதம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.