நீங்கள் தேடியது "Dayanidhi Maran Press Meet Loksabha Election Results 2019"

திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம்  - தயாநிதி மாறன்
26 May 2019 8:38 AM GMT

"திமுக தலைமையில் ஆட்சி அமைய மக்கள் விருப்பம் " - தயாநிதி மாறன்

திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்றும் மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறினார்.