நீங்கள் தேடியது "dangerous"
11 April 2023 1:43 AM GMT
பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம்
11 May 2021 7:45 AM GMT
இந்தியாவில் இரட்டை உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தான ரகத்தை சேர்ந்தது - உலக சுகாதாரத்துறை அமைப்பு அறிவிப்பு
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ், மிகவும் ஆபத்தான ரகத்தை சேர்ந்தது என வகைப்படுத்தி உள்ளதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
14 Dec 2018 2:08 AM GMT
பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.
9 Dec 2018 3:57 AM GMT
ரயில்வே துறையின் கவனக்குறைவால் பழுது அடைந்த பாம்பன் பாலம்
நூற்றாண்டைக் கடந்த பாம்பன் பாலம்
2 Nov 2018 6:31 PM GMT
தனியார் பேருந்தில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
9 Oct 2018 4:07 PM GMT
உயிரை பணயம் வைத்து ஆபத்தான பேருந்து பயணம் - வேகமாக பரவும் வீடியோ
கடலூரில் உள்ள பள்ளிகளில் படிப்பதற்காக பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் தினமும் பேருந்துகளில் சென்று வருகின்றனர்.
9 Oct 2018 11:01 AM GMT
நக்கீரன் கோபால் கைது நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆபத்தானது - திருமாவளவன்
நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆபத்தானது என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
22 Sep 2018 9:16 AM GMT
ஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கி செல்லும் கிராமமக்கள்...
திருவாரூர் மாவட்டம் மேலபூவனூர் கிராமத்தில், ஆற்றில் நீந்தியபடி, இறந்தவர்கள் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
6 Sep 2018 5:03 AM GMT
25 ஆண்டுகளாக இல்லாத பெரும் சூறாவளி - சிக்கி தவிக்கும் ஜப்பான்
ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் பதிவான மிகப் பெரிய சூறாவளி தாக்குதலுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
30 July 2018 10:34 AM GMT
அபாயகரமான மலையில் ஓட்ட பந்தயம்
போலிவியாவின் லா பாஸ் நகரில், 7 வது ஆண்டாக "போலிவியன் ஸ்கை ரேஸ்" எனப்படும் ஓட்ட பந்தயம் அரங்கேறியது.