நீங்கள் தேடியது "crackers shop"

சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை மும்முரம்
21 Oct 2019 12:13 AM IST

சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை மும்முரம்

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளதால் ஏராளமானோர் ஆர்வமுடன் பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.

குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து : 5 பேர் காயம், மூவருக்கு தீவிர சிகிச்சை
29 Jun 2019 12:04 PM IST

குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து : 5 பேர் காயம், மூவருக்கு தீவிர சிகிச்சை

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
30 May 2019 2:54 PM IST

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி நாளை முதல் தொடர் போராட்டம்...
7 Feb 2019 4:05 AM IST

பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி நாளை முதல் தொடர் போராட்டம்...

பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க கோரி நாளை முதல் தொடர் போராட்டம் நடத்த பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளது.

பட்டாசு தொழிலை பாதுகாக்க தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை
7 Jan 2019 12:54 PM IST

பட்டாசு தொழிலை பாதுகாக்க தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை

பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கும் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கம்ப்யூட்டர் கண்காணிப்பு தவறான முடிவு - அன்புமணி
22 Dec 2018 7:15 PM IST

கம்ப்யூட்டர் கண்காணிப்பு தவறான முடிவு - அன்புமணி

அனைத்து கம்ப்யூட்டர்களையும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதிக்கு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் தவிக்கும் ஏஜென்டுகள்
18 Nov 2018 2:24 PM IST

பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் தவிக்கும் ஏஜென்டுகள்

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், தீபாவளிக்குப் பிறகும் சிவகாசியில் இன்னும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் உள்ளன.

தீபாவளி கொண்டாடிய வடமாநில மக்கள்
8 Nov 2018 2:52 AM IST

தீபாவளி கொண்டாடிய வடமாநில மக்கள்

வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் சென்னை சௌகார்பேட்டை பகுதியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிந்தது தவறானது - வைகோ
7 Nov 2018 3:38 PM IST

பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிந்தது தவறானது - வைகோ

பட்டாசு வெடித்தவர்களை கண்டித்து விட்டிருக்கலாம் என வைகோ தெரிவித்துள்ளார்.

வழக்கத்துக்கு மாறாக வாகன நெரிசலின்றி பெருங்களத்தூர்...
7 Nov 2018 11:12 AM IST

வழக்கத்துக்கு மாறாக வாகன நெரிசலின்றி பெருங்களத்தூர்...

தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு மாற்று வழிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளதால் பெருங்களத்தூர் இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக வாகன நெரிசலின்றி காட்சியளிக்கிறது.