தீபாவளி கொண்டாடிய வடமாநில மக்கள்

வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் சென்னை சௌகார்பேட்டை பகுதியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தீபாவளி கொண்டாடிய வடமாநில மக்கள்
x
வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் சென்னை சௌகார்பேட்டை பகுதியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வடமாநில மக்கள்,  புத்தாடை அணிந்து. இனிப்புகள் வழங்கினர். பின்னர் குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து தீபாவளியை  உற்சாகமாக கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்