நீங்கள் தேடியது "covid19 lockdown"

சி.பி.சி.ஐ.டி.  ஐ.ஜி. சங்கர் நேரில்  விசாரணை - ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றார்
1 July 2020 7:18 PM IST

சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேரில் விசாரணை - ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்றார்

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு நேரில் சென்ற சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை நடத்தினார்.

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 5,85,493 ஆக உயர்வு - சுகாதார அமைச்சகம் தகவல்
1 July 2020 1:12 PM IST

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 5,85,493 ஆக உயர்வு - சுகாதார அமைச்சகம் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில்18 ஆயிரத்து 653 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் மீண்டும் விசாரணை
30 Jun 2020 10:15 PM IST

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் மீண்டும் விசாரணை

அசாதாரண சூழலால் முறையாக விசாரணை நடத்த முடியாமல் திருச்செந்தூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றுவிட்டதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம்
26 Jun 2020 6:55 PM IST

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

(24.06.2020) ஆயுத எழுத்து - சிறை மரணம்  : யார் காரணம்?
24 Jun 2020 10:37 PM IST

(24.06.2020) ஆயுத எழுத்து - சிறை மரணம் : யார் காரணம்?

சிறப்பு விருந்தினர்களாக : மருது அழகுராஜ், அதிமுக/கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)/கண்ணதாசன், திமுக/அஜிதா பக்தவச்சலம், வழக்கறிஞர்

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நாளை கடைகளை அடைக்க வேண்டுகோள் - வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அழைப்பு
23 Jun 2020 5:58 PM IST

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நாளை கடைகளை அடைக்க வேண்டுகோள் - வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அழைப்பு

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறையில் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழப்பு - உறவினர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் மறியல்
23 Jun 2020 3:34 PM IST

சிறையில் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழப்பு - உறவினர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் மறியல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை - பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் கொண்டாட்டம்
14 May 2020 10:04 AM IST

புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை - பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் கொண்டாட்டம்

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகர் அருகே NAVALCARNERO பகுதியில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானதால் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.