(24.06.2020) ஆயுத எழுத்து - சிறை மரணம் : யார் காரணம்?

சிறப்பு விருந்தினர்களாக : மருது அழகுராஜ், அதிமுக/கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)/கண்ணதாசன், திமுக/அஜிதா பக்தவச்சலம், வழக்கறிஞர்
(24.06.2020) ஆயுத எழுத்து - சிறை மரணம்  : யார் காரணம்?
x
✱ சிறையில் தந்தை மகன் சாவு

✱ சாத்தான்குளம் போலீஸார் கூண்டோடு இடமாற்றம்

✱ தானாக வழக்குப் பதிந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை

✱ காணொலி மூலம் ஆஜரான ஐ.ஜி.,  எஸ்.பி.,

✱ “மரணங்களை தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்“

✱ தமிழக டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்த  நீதிபதிகள்

Next Story

மேலும் செய்திகள்