சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நாளை கடைகளை அடைக்க வேண்டுகோள் - வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அழைப்பு

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிரிழந்த த‌ந்தை மகன் குடும்பத்தாருக்கு தலா 1 கோடி நிதி வழங்கிடவும், அரசுக்கு அவர் வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்