புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை - பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் கொண்டாட்டம்

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகர் அருகே NAVALCARNERO பகுதியில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானதால் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை - பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் கொண்டாட்டம்
x
ஸ்பெயின் நாட்டின்  மாட்ரிட் நகர் அருகே NAVALCARNERO பகுதியில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானதால் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்கள் , செவிலியர்கள், நோயாளிகள் ஆகாயத்தில் பலூன்களை பறக்க விட்டு, கொரோனா பணியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்