சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
x
சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக  தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என்றும் அவர்களின்  ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்