சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் மீண்டும் விசாரணை

அசாதாரண சூழலால் முறையாக விசாரணை நடத்த முடியாமல் திருச்செந்தூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றுவிட்டதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.
x
அசாதாரண சூழலால் முறையாக விசாரணை நடத்த முடியாமல் திருச்செந்தூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றுவிட்டதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். அங்கு சென்ற உடன் மாவட்ட நீதிபதியிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்த‌தாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மாஜிஸ்திரேட் மீண்டும் இன்றும் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக சென்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்