நீங்கள் தேடியது "Courtallam Falls Bathing tourists"

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் : உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்
11 Aug 2019 8:52 AM GMT

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் : உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.