நீங்கள் தேடியது "coronavirus harsh vardhan discussion"

கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை - சுகாதார செயலர்களுடன் பேசிய ஹர்சவர்தன்
17 April 2021 4:29 PM GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை - சுகாதார செயலர்களுடன் பேசிய ஹர்சவர்தன்

கொரோனா சிறப்பு மருத்துவமனைகள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் மற்றும் இதர மருத்துவ கட்டமைப்புகள் ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு அமைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.