நீங்கள் தேடியது "Corona Viral Sensus Stop Central govt"

தொடரும் கொரோனா பரவல் காரணமாக முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நிறுத்தம் - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
16 Sep 2020 11:51 AM GMT

தொடரும் கொரோனா பரவல் காரணமாக முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நிறுத்தம் - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மாநிலங்களவையில், உள்துறை இணையமைச்சர் நித்தியானந்தா ராய் தெரிவித்துள்ளார்.