நீங்கள் தேடியது "Corona TN Udate"

கொரோனாவால் ரத்தான விம்பிள்டன் தொடர் - நாளை போட்டிகள் தொடங்காது என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம்
28 Jun 2020 5:16 PM GMT

கொரோனாவால் ரத்தான விம்பிள்டன் தொடர் - நாளை போட்டிகள் தொடங்காது என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நாளை முதல் ஜூலை 12-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக விம்பள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டது.

பிற நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கும் சிங்கப்பூர் - கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு
28 Jun 2020 4:49 PM GMT

பிற நாடுகளுக்கு முன்னோடியாக விளங்கும் சிங்கப்பூர் - கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு

கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பதில் மற்ற நாடுகளுக்கு சிங்கப்பூர் சிறந்த முன்னோடியாக விளங்கி வருகிறது.

விவசாயியாக மாறிய கிரிக்கெட் வீரர் தோனி
28 Jun 2020 1:33 PM GMT

விவசாயியாக மாறிய கிரிக்கெட் வீரர் தோனி

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி விவசாயியாக மாறியுள்ளார்.

ஏழு நாட்களில் ஆயிரம் பேருக்கு கொரோனா - முன் களப்பணியாளர்கள் அதிகமானோர் பாதிப்பு
28 Jun 2020 12:23 PM GMT

ஏழு நாட்களில் ஆயிரம் பேருக்கு கொரோனா - முன் களப்பணியாளர்கள் அதிகமானோர் பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் கடந்த ஏழு நாட்களில் ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது.

காவலர்களுக்கு கொரோனா - காவல் நிலையம் மூடல்
28 Jun 2020 12:21 PM GMT

காவலர்களுக்கு கொரோனா - காவல் நிலையம் மூடல்

ஓமலூர் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றிவரும், 13 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இரண்டு காவல் நிலையங்களும் மூடப்பட்டன.

காவலர்களை போற்றி 5 படங்கள் எடுத்ததற்கு வேதனைபடுகிறேன் - சாத்தான்குளம் சம்பவம் குறித்து இயக்குனர் ஹரி கருத்து
28 Jun 2020 12:10 PM GMT

"காவலர்களை போற்றி 5 படங்கள் எடுத்ததற்கு வேதனைபடுகிறேன்" - சாத்தான்குளம் சம்பவம் குறித்து இயக்குனர் ஹரி கருத்து

காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்கு மிகவும் வேதனைப்படுவதாக இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார்.

என் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டிருக்கும் அதிமுக, பாஜகவுக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவு
28 Jun 2020 10:27 AM GMT

"என் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டிருக்கும் அதிமுக, பாஜகவுக்கு நன்றி" - உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவு

என் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டு இன்னும் வளரணும் உதய் என்று அறிவுரை கூறி, ஊக்கப்படுத்தும் அதிமுக, மற்றும் பாஜகவுக்கு நன்றி என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

வரும் 29ல் தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
28 Jun 2020 10:23 AM GMT

"வரும் 29ல் தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்" - மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்ட நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

வருகைப்பதிவேடு விவரங்களை பதிவேற்ற வேண்டும் - அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சுற்றறிக்கை
28 Jun 2020 10:20 AM GMT

வருகைப்பதிவேடு விவரங்களை பதிவேற்ற வேண்டும் - அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சுற்றறிக்கை

10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவேடு விவரங்களை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

சசிகலா பினாமி பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்க அதிக ஆதாரங்கள் உள்ளது - வருமான வரித்துறை துணை இயக்குநர் தகவல்
28 Jun 2020 10:17 AM GMT

"சசிகலா பினாமி பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்க அதிக ஆதாரங்கள் உள்ளது" - வருமான வரித்துறை துணை இயக்குநர் தகவல்

சசிகலா பினாமி பரிவர்த்தனை ஈடுபட்டதாக சந்தேகிக்க அதிக ஆதாரங்கள் இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

காய்கறி வியாபாரியிடம் நூதன முறையில் மோசடி - தந்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
27 Jun 2020 1:01 PM GMT

காய்கறி வியாபாரியிடம் நூதன முறையில் மோசடி - தந்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் நுழைவாயில் அருகே காய்கறி வியாபாரம் செய்து வருபவர் அச்சுதானந்தம். இவரிடம் சமையல் ஆர்டர் ஒன்றிற்கு 20 கிலோ இஞ்சி, ஒரு மூட்டை பல்லாரியை தனது மகனுடன் வந்த ஒருவர் வழங்கியுள்ளார்.

நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது பயங்கரம் : ஒருவர் பலி - 2 பேர் படுகாயம்
27 Jun 2020 12:58 PM GMT

நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது பயங்கரம் : ஒருவர் பலி - 2 பேர் படுகாயம்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார்.