நீங்கள் தேடியது "corona patientspm modi"

கொரோனா சிகிச்சை - ஈஷா வளாகத்தை பயன்படுத்தலாம் - சத்குரு ஜகி வாசுதேவ் அறிவிப்பு
27 March 2020 8:50 AM IST

"கொரோனா சிகிச்சை - ஈஷா வளாகத்தை பயன்படுத்தலாம்" - சத்குரு ஜகி வாசுதேவ் அறிவிப்பு

கொரோனா சிகிச்சைக்கு இடம் தேவைப்பட்டால் ஈஷா வளாகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
27 March 2020 8:44 AM IST

"கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு" - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் லட்சத்தை தொடுமா கொரோனா தாக்குதல்? - அதிர்ச்சியளிக்கும் அமெரிக்க ஆய்வு முடிவு
27 March 2020 8:39 AM IST

தமிழகத்தில் லட்சத்தை தொடுமா கொரோனா தாக்குதல்? - அதிர்ச்சியளிக்கும் அமெரிக்க ஆய்வு முடிவு

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் ஒரு லட்சத்தை எட்டும் என அமெரிக்கா ஆய்வு அறிக்கை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா - அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் நிவாரணம்
27 March 2020 8:39 AM IST

கொரோனா - அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் நிவாரணம்

கொரோனா வைரஸ் நிவாரண நடவடிக்கைக்காக அதிமுக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது மார்ச் மாத ஊதியத்தை வழங்க உள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு
27 March 2020 8:33 AM IST

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு

தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் -  கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு
27 March 2020 8:29 AM IST

"கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்" - கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள் - நடிகர் வடிவேலு உருக்கம்
27 March 2020 8:29 AM IST

"கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள்" - நடிகர் வடிவேலு உருக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள் என காமெடி நடிகர் வடிவேலு உருக்கமாக தெரிவித்து உள்ளார்.

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்
27 March 2020 8:22 AM IST

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான டாக்டர் சேதுராமன், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

கொரோனா தாக்கம் எதிரொலி - பஞ்சாபில் 6,000 கைதிகளுக்கு பரோல்
27 March 2020 8:12 AM IST

கொரோனா தாக்கம் எதிரொலி - பஞ்சாபில் 6,000 கைதிகளுக்கு பரோல்

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக 7 ஆண்டுகளுக்கு கீழ் தண்டனை பெற்ற 6 ஆயிரம் கைதிகளுக்கு பரோல் வழங்கி பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பயணிகள் விமானங்கள் ஏப்ரல் 14 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
27 March 2020 8:12 AM IST

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பயணிகள் விமானங்கள் ஏப்ரல் 14 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.33.81 கோடி - சி.ஆர்.பி.எப். வீரர்கள் வழங்கினர்
27 March 2020 8:02 AM IST

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.33.81 கோடி - சி.ஆர்.பி.எப். வீரர்கள் வழங்கினர்

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் நிவாரண நிதிக்கு, சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான 33 கோடியே 81 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகளுக்கு நேர வரையறை இல்லை - மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தகவல்
27 March 2020 8:01 AM IST

"அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகளுக்கு நேர வரையறை இல்லை" - மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தகவல்

அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு கால அவகாசம் வரையறுக்கவில்லை என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.