நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான டாக்டர் சேதுராமன், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
நடிகர் சேதுராமன் மாரடைப்பால் மரணம்
x
நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான டாக்டர் சேதுராமன், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை எம்.ஆர்.சி நகரில் வசித்து வந்தார். சரும, தோல் சம்பந்தமான மருத்துவராக பணிபுரிந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றிநேற்றிரவு இறந்தார்.



Next Story

மேலும் செய்திகள்