நீங்கள் தேடியது "tamil nadu corona patients"
27 March 2020 1:00 PM IST
பஞ்சாப் : ஏழைகளுக்கு உணவு பொருட்களை வழங்கிய போலீசார்
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் போலீசார் ஏழை எளிய மக்களுக்கும், தெருவோரம் வசிப்பவர்களுக்கும் உணவினை வழங்கினர்.
27 March 2020 10:47 AM IST
வினோத முறையில் பொழுதை கழிக்கும் இளைஞர்கள் - உடல்பயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வீட்டில் அடைந்திருக்கும் இளைஞர்கள் வித்தியாசமான வகையில் தங்களது நேரத்தை கழித்து வருகின்றனர்.
27 March 2020 10:42 AM IST
"COVID-19 கொசுக்கள் மூலம் பரவாது" - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
கொரோனா வைரஸ் பரவுதலின் சங்கிலியை உடைப்பதில் சமூக இடைவெளி பயனுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
27 March 2020 10:13 AM IST
கொரோனா முகாமிலிருந்து தப்பியவர் மீண்டும் முகாமிற்கு வந்தார்
மதுரையில் கொரோனா முகாமிலிருந்து தப்பியவர் மீண்டும் முகாமுக்கு வந்து பாதுகாப்பாக இருப்பதாக வாட்ஸ் அப் வீடியோ வெளியிட்டுள்ளார்.
27 March 2020 9:34 AM IST
144 தடை உத்தரவு எதிரொலி - கர்நாடகாவிருந்து தமிழகத்திற்கு நடந்தே செல்லும் பொதுமக்கள்
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக கர்நாடகாவிருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
27 March 2020 9:28 AM IST
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழனி மாணிக்கம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
27 March 2020 9:18 AM IST
"திருக்குறளை சொன்னால் விட்டு விடுகிறோம்" - ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை எச்சரித்த போலீசார்
நெல்லையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வாகனங்களில் வருவோருக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
27 March 2020 9:16 AM IST
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன
திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
27 March 2020 9:10 AM IST
திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக தகவல்
திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆயிரத்து 156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
27 March 2020 9:08 AM IST
பெங்களூவில் இருந்து தமிழக பகுதிக்கு நடந்து வந்த 250 பேர் - பரிசோதனை செய்து பேருந்துகள் மூலம் அனுப்பி வைத்த போலீஸார்
கெரோனா நோய் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், அங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர், பெங்களூரில் இருந்து கால்நடையாகவே சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
27 March 2020 8:59 AM IST
காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரத்தில், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசனி தெளிக்கும் பணி நடைபெற்றது.
27 March 2020 8:55 AM IST
திருச்சி மத்திய மண்டலத்தில் 1,289 பேர் மீது வழக்குப்பதிவு - ஊரடங்கிற்கு அடங்காததால் நடவடிக்கை
திருச்சி மத்திய மண்டலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆயிரத்து 289 பேர் கைது செய்யப்பட்டு, காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.











