பஞ்சாப் : ஏழைகளுக்கு உணவு பொருட்களை வழங்கிய போலீசார்
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் போலீசார் ஏழை எளிய மக்களுக்கும், தெருவோரம் வசிப்பவர்களுக்கும் உணவினை வழங்கினர்.
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் போலீசார் ஏழை எளிய மக்களுக்கும், தெருவோரம் வசிப்பவர்களுக்கும் உணவினை வழங்கினர். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு போலீசார் தொடர்ந்து உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகின்றனர்...
Next Story

