சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன

திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன
x
சென்னையில் கொரோனா அச்சம் அதிகமாக உள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களின் வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்பேரில் சுகாதாரப் பணியாளர்கள் அவர்கள் வீடுகளுக்கு சென்று கிருமி நாசினி மருந்துகளை அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்