144 தடை உத்தரவு எதிரொலி - கர்நாடகாவிருந்து தமிழகத்திற்கு நடந்தே செல்லும் பொதுமக்கள்

ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக கர்நாடகாவிருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
144 தடை உத்தரவு எதிரொலி - கர்நாடகாவிருந்து தமிழகத்திற்கு நடந்தே செல்லும் பொதுமக்கள்
x
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக கர்நாடகாவிருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களுரு, மைசூரு, ஆனெக்னல், கோலார், மாலூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்த தமிழகத்தை சேர்ந்த மக்கள் நடந்தே தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். கடுமையான பசியையும் தாங்கி வழியில் கிடைக்கும் திண்பண்டங்களை உண்டு சொந்த ஊர்களுக்கு வேதனையுடன் செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்