"அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகளுக்கு நேர வரையறை இல்லை" - மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தகவல்
அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு கால அவகாசம் வரையறுக்கவில்லை என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு கால அவகாசம் வரையறுக்கவில்லை என்றும், உணவு விநியோகம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
Next Story

