"கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்" - கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் -  கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு
x
கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பான டிவிட்டர் பதிவில், உலக சுகாதார நிறுவன தலைமை அதிகாரி அறிவுறுத்தியதில் முதல் படியை நாம் பின்பற்றி உள்ளோம் எனவும், அது மட்டுமே தீர்வாகாது என்றும் கூறியுள்ளார். எனவே அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்