நீங்கள் தேடியது "Corona for 12 people in one police station"

ஒரே காவல் நிலையத்தில் 12 பேருக்கு கொரோனா
12 Jan 2022 10:37 AM GMT

ஒரே காவல் நிலையத்தில் 12 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 12 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.