நீங்கள் தேடியது "congress meeting raghul gandhi"

எந்த பொறுப்பை வழங்கினாலும் ஏற்க  தயார் - ராகுல் காந்தி கூறியதாக தகவல்
20 Dec 2020 3:40 AM GMT

"எந்த பொறுப்பை வழங்கினாலும் ஏற்க தயார்" - ராகுல் காந்தி கூறியதாக தகவல்

காங்கிரஸ் கட்சி எந்தப் பொறுப்பை வழங்கினாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக, ராகுல்காந்தி கூறியிருப்பதற்கு, மூத்த தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.