நீங்கள் தேடியது "cm visit district on corona"

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 25ம் தேதி முதலமைச்சர் ஆய்வு
22 Nov 2020 7:24 AM GMT

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 25ம் தேதி முதலமைச்சர் ஆய்வு

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.