நீங்கள் தேடியது "CM EPS fund for cylinder accident"

சிலிண்டர் வெடித்து விபத்து - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
15 Nov 2020 10:02 AM GMT

சிலிண்டர் வெடித்து விபத்து - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், கேஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.