நீங்கள் தேடியது "cm edappadipalaniswami"
24 Jun 2020 2:37 PM IST
மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? - மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி, தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
13 Jun 2020 9:29 AM IST
"நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்" - அமைச்சர் காமராஜ் தகவல்
எப்போதும் இல்லாத அளவாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
13 Jun 2020 9:26 AM IST
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7வது நாளாக உயர்வு
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7 வது நாளாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
13 Jun 2020 9:23 AM IST
முதலமைச்சருடன் திமுக முன்னாள் எம்.பி. சந்திப்பு - முதல்வரை பாராட்டிய கே.பி.ராமலிங்கம்
சேலத்தில், திமுக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், முன்னாள் விவசாய அணி மாநில செயலாளருமான கே.பி.ராமலிங்கம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
13 Jun 2020 9:17 AM IST
10 சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழக அரசு கோரிக்கை - ரயில்வே அமைச்சகம் தகவல்
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன
12 Jun 2020 3:19 PM IST
"ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை விரைந்து வழங்குங்கள்" - அமைச்சர் ஜெயக்குமார்
40வது சரக்குகள் மற்றும் சேவை வரி கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார், நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
7 Jun 2020 10:35 PM IST
(07.06.2020)ஆயுத எழுத்து: உயிர் வாங்கும் வைரஸ் VS உபதேசம் சொல்லும் அரசு
சிறப்பு விருந்தினர்களாக: திருமாவளவன், விசிக // கோவை சத்யன், அதிமுக // சாந்தி, மருத்துவர் // மணவாளன், இயற்கை மருத்துவர்
7 Jun 2020 9:41 PM IST
"சென்னையின் 5 மண்டலத்தை கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றுங்கள்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னையின் ஐந்து மண்டலத்தை மிகுந்த கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி, அப்பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களை அரசே வழங்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
7 Jun 2020 9:37 PM IST
அவதூறு பரப்புவதை நிறுத்தி கொள்ள வேண்டும்" - ஸ்டாலின் மீது அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு
அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
5 Jun 2020 10:49 PM IST
உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர மரணம் அடைந்தார்.
16 April 2020 7:13 AM IST
மாவட்ட ஆட்சியருடன் முதலமைச்சர் ஆலோசனை - தற்போது உள்ள நிலை குறித்து ஆலோசனை
தமிழகத்தில், தற்போது உள்ள நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று ஆலோசனை நடத்துகிறார்.
7 March 2020 9:14 AM IST
ரூ. 367 கோடியில், புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை: அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நாகையில், 367 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார்.










