"நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்" - அமைச்சர் காமராஜ் தகவல்

எப்போதும் இல்லாத அளவாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் - அமைச்சர் காமராஜ் தகவல்
x
எப்போதும் இல்லாத அளவாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் அதம்பார் திருமலை ராஜன் ஆற்றில் பணிகளை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நடப்பு ஆண்டில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி நன்றாக இருக்கும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்