10 சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழக அரசு கோரிக்கை - ரயில்வே அமைச்சகம் தகவல்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன
10 சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழக அரசு கோரிக்கை - ரயில்வே அமைச்சகம் தகவல்
x
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன. சுமார் 60 லட்சம் நபர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல இதுவரை 4 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கூடுதால சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு கோரிக்கை எழுந்துள்ளது. அதிகபட்சமாக கேரளா 32 ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளது . தமிழக அரசு 10 ரயில்களை கூடுதலாக இயக்குமாறு ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்