நீங்கள் தேடியது "Closed Again One Week"

டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடல் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
1 Jun 2020 11:36 AM GMT

"டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடல்" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி எல்லைகள் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெரிவித்துள்ளார்.