நீங்கள் தேடியது "Citizenship Act Kolkata Protest"

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : விடிய விடிய இஸ்லாமிய பெண்கள் தர்ணா
8 Jan 2020 8:46 PM GMT

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : விடிய விடிய இஸ்லாமிய பெண்கள் தர்ணா

கொல்கத்தாவில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பெண்கள் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.