நீங்கள் தேடியது "Child Birth"

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் - காணொலி மூலம் நலம் விசாரித்த விஜயபாஸ்கர்
16 July 2020 10:37 AM GMT

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் - காணொலி மூலம் நலம் விசாரித்த விஜயபாஸ்கர்

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், மருந்துகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பிறந்த குழந்தையின் பாலினத்தை மாற்றிக்கூறியதால் பரபரப்பு
26 Jun 2019 8:47 PM GMT

பிறந்த குழந்தையின் பாலினத்தை மாற்றிக்கூறியதால் பரபரப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் பாலினத்தை மாற்றிக்கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என பார்த்த ஸ்கேன் மையம் சீல்
27 Oct 2018 10:23 AM GMT

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என பார்த்த ஸ்கேன் மையம் சீல்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து தெரிவித்த தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பிரசவ பலி - 13.08.2018
13 Aug 2018 1:10 PM GMT

பிரசவ பலி - 13.08.2018

சிசேரியனால் சம்பாதிக்கின்றனவா மருத்துவமனைகள்...?

ஆயுத எழுத்து 04.08.2018 - வீட்டிலேயே பிரசவம் : சட்டப்படி குற்றமா ?
4 Aug 2018 4:57 PM GMT

ஆயுத எழுத்து 04.08.2018 - வீட்டிலேயே பிரசவம் : சட்டப்படி குற்றமா ?

ஆயுத எழுத்து 04.08.2018 - வீட்டிலேயே பிரசவம் : சட்டப்படி குற்றமா ? சிறப்பு விருந்தினராக : ஜலால் ஹலீம், இயற்கை மருத்துவம் // ஸ்ரீநிவாசன், குழந்தைகள் நல மருத்துவர் // கண்ணன், தேனி(வீட்டில் பிரசவம் பார்த்தவர்)

மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது ?
4 Aug 2018 2:09 PM GMT

மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது ?

மருத்துவர் உதவி இல்லாமல், வீட்டில் குழந்தை பெறுவது குற்றம் என்ற சட்டம் எப்போது வந்தது ? என அக்குபஞ்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது.

இயற்கை பிரசவம் என்று மக்களை ஏமாற்றினால் நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்
4 Aug 2018 12:45 PM GMT

இயற்கை பிரசவம் என்று மக்களை ஏமாற்றினால் நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்

இயற்கை பிரசவம் என்ற பெயரில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் : மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ற அவலம்
30 July 2018 4:46 AM GMT

திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் : மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ற அவலம்

ஆரணி அருகே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் ஒருவர், மருத்துவமனையிலே விட்டுச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.